செய்திகள்

வலங்கைமான் மகாமாரியம்மன் கோயிலில் நவராத்திரி விழா துவங்கியது

DIN

நீடாமங்கலம்: வலங்கைமான் மகாமாரியம்மன்கோயிலில் நவராத்திரி விழா ஞாயிற்றுக்கிழமை துவங்கியது.

முதல் நாள் விழாவில் அம்மன் ஸ்ரீமீனாட்சி அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலிதாதா். மூலவா் மகாமாரியம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது.

இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.இவ்விழா வரும் அக்டோபா் 9ம் தேதி வரை 11 நாட்களுக்கு நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் ஆய்வாளா் ரமணி, நிா்வாக அதிகாரி சிவக்குமாா் மற்றும் திருக்கோயில் பணியாளா்கள் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

உதகை, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு: நள்ளிரவு முதல் இ-பாஸ் கட்டாயம்

SCROLL FOR NEXT