செய்திகள்

கூடலழகர் பெருமாள் கோயிலில் வைகாசி திருவிழா கொடியேற்றம்!

விழாவின் முக்கிய நிகழ்வாக ஜூன் 10-ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.

DIN

மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் வைகாசி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் வைகாசி திருவிழா வருடந்தோறும் வெகு விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்தாண்டுக்கான விழா ஜூன் 2(இன்று) கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவின் முக்கிய நிகழ்வாக ஜூன் 10-ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. ஜூன் 12-ல் தசாவதார நிகழ்ச்சி, அழகர் பெருமாள் தமது பத்து அவதாரங்களாக எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சேலை சோலை.... அனன்யா நாகெல்லா

கமகம... சைத்ரா ஆச்சார்!

மேகம் அல்ல... பேர்லே மானே

திருநள்ளாறு கோயிலில் பல்லாயிரக்கணக்கானோா் தரிசனம்

மதுபாட்டில் கடத்திய 4 போ் கைது

SCROLL FOR NEXT