ஆராய்ச்சிமணி

புதிய பேருந்துகள் இயக்கப்படுமா?

தாம்பரத்தில் இருந்து ஆவடிக்கு 202 என்ற சென்னை மாநகரப் பேருந்து, மேற்கு தாம்பரம் முடிச்சூர் ரோடு வெளி வட்டப் பாதை வழியாக, மதனபுரம், முடிச்சூர், எருமையூர், திருமுடிவாக்கம், செம்பரம்பாக்கம், நெமிலிச்சேரி, பட்டாபிராம் ஆவடி செல்கிறது.

பூபதி பெரியசாமி

தாம்பரத்தில் இருந்து ஆவடிக்கு 202 என்ற சென்னை மாநகரப் பேருந்து, மேற்கு தாம்பரம் முடிச்சூர் ரோடு வெளி வட்டப் பாதை வழியாக, மதனபுரம், முடிச்சூர், எருமையூர், திருமுடிவாக்கம், செம்பரம்பாக்கம், நெமிலிச்சேரி, பட்டாபிராம் ஆவடி செல்கிறது. இந்த வழியாய் செல்வதால் 55 நிமிடங்களுக்குள் ஆவடி செல்ல முடிகிறது.

இதுபோலே, தாம்பரத்தில் இருந்து பூந்தமல்லி, திருமழிசை, ஸ்ரீபெரும்புதூர், அய்யப்பன்தாங்கல் வரை வெளி வட்டப் பாதை வழியாக புதிய வழித்தட பேருந்துகளை அறிமுகப்படுத்தினால் பொதுமக்களுக்கும், பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கும் பயனுள்ளதாக அமையும்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாநகர்ப் போக்குவரத்து கழக உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

SCROLL FOR NEXT