ஆராய்ச்சிமணி

குடிநீர் வடிகால் வாரியம் விளக்கம்

DIN

மாதவரம் மண்டலம் பகுதி 3-இல் உள்ள சின்ன சேக்காடு பல்ஜிபாளையத்திலுள்ள 14 தெருக்களில் குடிநீர் கட்டமைப்பு வசதிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது மூன்று 3,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டிகள் அமைத்து தினமும் குடிநீர் வழங்கப்படுகிறது. இதைத் தவிர 6000 லிட்டர் மற்றும் 9000 லிட்டரம் கொள்ளளவு கொண்ட லாரிகள் மூலம் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் வழங்கப்படுகிறது. மேலும் பிற தேவைகளுக்காக 3 இந்திய மார்க் 2 பம்ப்புகள் பயன்பாட்டில் உள்ளன. எதிர்கொள்ளும் குடிநீர் பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு மேலும் ஒரு குடிநீர்த் தொட்டி அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
ஆர். நீலகண்டன், மக்கள் தொடர்பு அலுவலர்,

சென்னை குடிநீர் வடிகால் வாரியம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் இருக்கும் கால்வாயில் வீசிய தாய்

‘வடக்கன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

SCROLL FOR NEXT