ஆராய்ச்சிமணி

அளவு குறையும் பால் பாக்கெட்

DIN

கடந்த பல ஆண்டுகளாக நான் ஆவின் நிறுவன பால் வாங்கி வருகிறேன். இந்த நிலையில் சமீப காலமாக பால் பாக்கெட்டுகளில் உள்ள பால் அளவு 150 கிராம் முதல் 200 கிராம் வரை குறைகிறது. இதுகுறித்து விசாரித்தபோது நிறுவனத்திலிருந்தே எங்களுக்கு அப்படித்தான் பால் விநியோகம் செய்யப்படுகிறது என சம்பந்தப்ட்டவர்கள் கூறுகின்றனர். ஒரு சில பாக்கெட்டுகளில் மட்டும் ஏன் பால் அளவு குறைகிறது என்பது புரியவில்லை. இதுதொடர்பாக ஆவின் நிர்வாகம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும்.

வி. சந்தானம், குரோம்பேட்டை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியில் நிவேதிதா சதீஷ்!

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

SCROLL FOR NEXT