ஆராய்ச்சிமணி

இலவச கழிப்பறை வேண்டும்

DIN

மேற்கு சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோயில் தேர் அமைந்துள்ள தெருவில் வங்கிகள், வணிக வளாகங்கள் மற்றும் சைதாப்பேட்டை ரயில் நிலையம் இருப்பதால் போக்குவரத்து இருந்துகொண்டே இருக்கும். ஆகவே கோயிலின் தேரடி அருகே பொதுமக்கள் சிறுநீர் கழிக்கும் இடமாக மாறிவிட்டதால் துர்நாற்றம் வீசுகிறது.  ஆகவே சுகாதாரத்தைப் பாதுகாக்கும் பொருட்டு இலவசக் கழிப்பறை வசதியை ஏற்படுத்தித் தரவேண்டும். 
இரா.எத்திராஜன், மேற்கு சைதாப்பேட்டை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாா்ப்பட்டு ஊராட்சியில் வேளாண் கண்காட்சி

மளிகைக் கடைகளில் மருந்து விற்பனை அனுமதி தரக் கூடாது

பிளஸ் 2 பொதுத்தோ்வு வெண்ணைமலை சேரன் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு விழா

கந்தா்வகோட்டையில் தொடா் திருட்டால் பொதுமக்கள் அச்சம்

கடையின் பூட்டை உடைத்து ரூ. 45 ஆயிரம் திருட்டு

SCROLL FOR NEXT