ஆராய்ச்சிமணி

பள்ளத்தைச் சீரமைக்க வேண்டும்

DIN

வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்கா எதிரில் ஓட்டேரி விரிவுப் பகுதி அமைந்துள்ளது. இங்கு 3- ஆவது பிரதான சாலையில் இரு பக்கமும் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இந்த சாலையின் ஒரு பகுதி மட்டும் மிகவும் பள்ளமாக உள்ளது.  அங்கு தனியார் பள்ளி உள்ளது. ஆகவே மாவட்ட ஆட்சியர் இப்பகுதியைப் பார்வையிட்டு பள்ளத்தை மேடுபடுத்தி மழைநீர் வடிகால்வாய் அமைக்க வேண்டும்.
ஏ.நரசிம்மன், வண்டலூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்சனின் படத்தில் கவின்: படத்தின் பெயர் அறிவிப்பு!

செதுக்கிய சிலை... ஐஸ்வர்யா மேனன்!

டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா 3-வது வீரராக களமிறங்க வேண்டும்: முன்னாள் இந்திய வீரர்

வானத்து தேவதை..... அஞ்சலி!

ஓராண்டில் 674 காப்புரிமங்கள்: மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் சாதனை!

SCROLL FOR NEXT