ஆராய்ச்சிமணி

துரித நடவடிக்கை தேவை!

DIN

112ஆவது மண்டலத்துக்கு உள்பட்ட செளராஷ்டிரா நகர், ஜக்கரியா காலனி, டிரஸ்ட்புரம் ஆகிய பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக டெங்கு காய்ச்சல் தாக்கம் அதிகமாக உள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகளிலும் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி வீதம் நியமிக்கப்பட்டு டெங்கு தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக வெளிவந்துள்ள செய்தி மகிழ்ச்சியளிக்கிறது. துப்புரவுப் பணியாளர்கள் பற்றாக்குறையைத் தவிர்த்தல், பல இடங்களில் தேங்கியுள்ள குப்பையை உடனடியாக அகற்றுதல், காலை - மாலை இரு வேளைகளிலும் பெரிய லாரிகள் மூலம் குப்பையை உடனுக்குடன் அகற்றுதல், மலேரியா பணியாளர்கள் மூலம் கொசு மருந்து அடித்தல் போன்ற பணிகளை முறையாக மேற்கொண்டால் டெங்குவை வெகுவாக குறைக்க முடியும்.

இல.அன்பரசன், சூளைமேடு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT