ஆராய்ச்சிமணி

வேகத்தடை அமைக்கப்படுமா?

DIN

சென்னை அடையாறு மகாத்மா காந்தி சாலையிலிருந்து டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலைக்கு ஒரு சாலையும், சாஸ்திரி நகருக்கு ஒரு சாலையும் செல்கிறது. 

இந்த 2 இடங்களிலும் வேகத்தடை இல்லாததால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இந்த இடங்களில் வேகத்தடை அமைத்துக் கொடுத்தால் எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜி.ராஜகுரு, திருவான்மியூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்ஸ்டாவில் பகிராமல் கழித்த படங்கள்! சாக்க்ஷி மாலிக்...

பத்திரிகை சுதந்திர நாள்- முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

பூஜையின் பயன்கள்!

‘வானம்’ ஜாஸ்மின்!

ராகுல் காந்தி, லாலு யாதவ் போட்டியிடுவதை தடுக்க முடியாது: உச்ச நீதிமன்றம்

SCROLL FOR NEXT