ஆராய்ச்சிமணி

இடிபாடுகளை அகற்ற வேண்டும்...

DIN

பெரம்பூர் புரசைவாக்கத்தில் உள்ள நியு பேரன்ஸ் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. சாலையைஒட்டிய நடைபாதையில் கட்டட இடிபாடுகள் குவிக்கப்பட்டுள்ளன. அதை சமன் செய்தால் வாகனங்களை சிரமம் இல்லாமல் செலுத்தலாம். இடிபாடுகளின் புழுதியால் சுவாசக் கோளாறும், கண்களில் எரிச்சலும் ஏற்படுகிறது. ஆகவே சாலையையும், நடைபாதையையும் சீர் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

செ.தியாகராஜன், தாஷாமக்கான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT