ஆராய்ச்சிமணி

வேகத் தடை தேவை

DIN

சென்னை அடையாறு மகாத்மா காந்தி சாலையிலிருந்து டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலைக்கு ஒரு சாலையும், சாஸ்திரி நகருக்கு ஒரு சாலையும் பிரிந்து செல்கின்றன.  இந்த இரண்டு இடங்களிலும் வேகத் தடை இல்லாததால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.  இதனால் அடிக்கடி சண்டை சச்சரவுகள் ஏற்படுகின்றன.  ஆகவே அனைவரும் பயன்பெறும் வகையில் வேகத்தடை அமைத்துக் கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜி.ராஜகுரு, அடையாறு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அயலக தமிழர்கள் பதிவு செய்ய அழைப்பு

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

SCROLL FOR NEXT