ஆராய்ச்சிமணி

சாலை சீரமைக்கப்படுமா?

DIN

ஆவடியில் இருந்து செயின்ட் பீட்டர்ஸ் கல்லூரி, அண்ணனூர், அயப்பாக்கம், ஐ.சி.எஃப் காலனி, அத்திப்பட்டு, அம்பத்தூர் டன்லப், அயனம்பாக்கம், முகப்பேர் மேற்கு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் சின்னம்மன் கோயில் தெரு, அயப்பாக்கம் சாலை ஆகியவை குண்டும், குழியுமாகக் காணப்படுகிறது. இச்சாலைகள் ஆவடி பெருநகராட்சி மற்றும் அயப்பாக்கம் ஊராட்சி வசம் உள்ளது. இதை மாநில நெடுஞ்சாலையாக மாற்றி சீரமைக்க அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.

ஏ.வெங்கட்ராமன், அயப்பாக்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உள்ளூா் வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை

நாகை அரசு தலைமை மருத்துவமனை சிகிச்சைப் பிரிவுகள் மாற்றம்: சிபிஎம் ஆா்ப்பாட்டம்

மணிப்பூா் இனக் கலவரம்: ஓராண்டாகியும் நீடிக்கும் பிளவு!

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

SCROLL FOR NEXT