ஆராய்ச்சிமணி

அடையாறு பேருந்து நிலையத்தில் கழிப்பறை வசதி வேண்டும்

DIN

சென்னை அடையாறு இந்திரா நகர் பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை, வேலூர்,  புதுச்சேரி,  காஞ்சிபுரம் போன்ற நகரங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இங்கு கழிப்பறை  வசதியில்லாததால் பயணிகள்  குறிப்பாக பெண்கள்,  முதியவர்கள், ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே, கழிப்பறை வசதியை ஏற்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஜி. இராஜகுரு,  திருவான்மியூர்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT