ஆராய்ச்சிமணி

சாலை சீரமைக்கப்படுமா?

DIN

பெருநகர சென்னை மாநகராட்சி  மண்டலம்-3, வட்டம்-29 -க்கு உள்பட்ட  அவுரி கொல்லைமேடு பகுதியில் உள்ள முனுசாமி தெருவில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக  கடந்த 2016 -ஆம் ஆண்டில் பள்ளம் தோண்டப்பட்டது. இதனால், தெரு முழுவதும் மேடு, பள்ளங்களுடன் தூசி மண்டலமாகக் காட்சியளிக்கிறது.   முனுசாமி தெருவை சீரமைத்து புதிய சாலை அமைக்க மாநகராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-எஸ்.கனிஷ்கர், பல்ஜிபாளையம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரே பரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யுமா கொல்கத்தா?

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

மே 7 வரை வெயில் அதிகரிக்கும்!

SCROLL FOR NEXT