கவிதைமணி

குழந்தையின் குரல்: H ஹாஜா மொஹினுதீன்

கவிதைமணி

குழல் இனிது யாழ்  இனிது என்பர் ;
குழந்தை சொல் கேளாதோர் !
வறுமையே வாட்டினாலும் ;
வசந்தத்தை வீசுமே அந்த குரல் !

மழலையின் குரல் கேட்டு -
மறந்துபோன சொந்தம் கூட -
மனை நோக்கும் மாயமென்ன !
மந்திரமா அல்ல தந்திரமா ?

அறிவில் நீ ஆசானே  ஆனாலும் ; 
புரியாத மொழிதனிலே -
பேசும் அந்த குழந்தையின் பேச்சுக்கும் :
சரிசமமாய் பதில் கொடுக்க -
சந்தோசம் ஒன்றைத்தவிர ;
சாதித்ததும் நினைவில் இல்லையே !

கோபத்தை போக்கிடுமே !
கொள்கையை மறந்திடுமே !
கஷ்டத்தை கரைத்திடுமே !
வேதனையை விரட்டிடுமே  !
கூட ஒரு குழந்தை மட்டும் இருந்தால் போதும் !

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

விஜய் தேவரகொண்டாவின் 14வது படம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT