கவிதைமணி

சமூகக் குற்றம்: உமாதுரை

கவிதைமணி
படிக்கும் வயதில் படிக்காமல்பிச்சை எடுத்து வாழும் குழந்தைகள்.பள்ளி செல்லும் பெண் குழந்தைகளைபார்வையாலே கொல்லும் படுபாவிகள்.அறிவைத் தரும் கல்வியானது லஞ்சத்தால்உயிரைப் பறிக்கும் உயிர்க் கொல்லியானது.போர் செய்யும் இளம் வீரர்களின் கையில்போதை தரும் மயக்கப் பொருட்கள்.நாட்டுக்காகத் தன் உயிரைக் கொடுக்காமல்தீய செயலுக்காகத் தன்னைத்தானே அழிக்கும் தீயவர்கள்.வரனாக அமைய வேண்டிய கணவனேவரதட்சணை கேட்கும் வில்லன் ஆனான்.உடம்பை வளர்க்கும் உணவானது கலப்படத்தால்உயிரை எடுக்கும் எமனானது.சமூகக் குற்றங்களை களைந்துஅறநெறியைக் கடைபிடிப்போம்!                          

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இச்சை மூட்டும் பச்சை நிறமே...!

கேஜரிவால் கைதைக் கண்டித்து ஆம் ஆத்மி கையெழுத்து இயக்கம்!

1, 2, 3, 4... உங்களுக்குப் பிடித்த படம் எது? சாக்க்ஷி அகர்வால்

காங்கிரஸ் - பாகிஸ்தான் தொடர்பு வெளிச்சத்துக்கு வந்தது: பிரதமர் மோடி

‘தள்ளுமாலா’ இயக்குநர் படத்தில் பிரேமலு நாயகன்!

SCROLL FOR NEXT