கவிதைமணி

நினைவுப்பெட்டகம்  - 2017: ஈழநங்கை

கவிதைமணி
காலத்தின் நீட்சியில்புதியன புகுதலும்பழையன கழிதலுமாய்நினைவழியா நாட்களையும்நினைவழியா பொழுதுகளையும்நினைவுகளாய் தந்து விட்டுவிடை பெற்று செல்கிறதுநினைவுப் பெட்டகமாய் .ஒவ்வொரு மனிதனின்வாழ்க்கைஎனும் போா்களத்தில்எதிா்பாா்புகள் ஏமாற்றங்கள்துரோகங்கள் சூழ்ச்சிகள்இன்பங்கள் துன்பங்கள்கனவுகள் கற்பனைகள் எனநிழலாகவும் நிஜமாகவும்நினைவுகளை சுமந்துஅடுத்த ஓர் ஆண்டைஅரவணைத்து நிற்கிறதுநினைவுப்பெட்டகமாய்.புதியதோா் ஆண்டில்நினைவுகள் நிஜமாகமக்கள் மனங்களிலேமகிழ்ச்சியும்  இனபமும்சாந்தியும் சமாதானமும்நிலைபெற வாழ்த்திச்செல்கிறதுநினைவுப்பெட்டகமாய்  2017. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

SCROLL FOR NEXT