கவிதைமணி

யுத்தம் செய்யும் கண்கள்: ஆகர்ஷிணி 

கவிதைமணி
எங்கெங்கும் நித்தமும் காண்கிறோம்பலப்பல வடிவங்களில் யுத்தங்கள் கண்கள் செய்யும் யுத்தங்கள் சிறப்பு - ஏனெனில் அதில் சில அழகிய யுத்தங்களும் உண்டு! வீட்டில் கணவன் மனைவிக்கிடையில் ஊடல் மவுனமொழியும் பார்வை தவிர்த்தலும் கொண்டுதன்னை காட்டாமலேயே யுத்தம் செய்யுது கண்கள்கொண்ட ஊடலின் அளவை சூசகமாக சொல்லிடுது உடல்மொழி!நேரத்திற்கு வீடு திரும்பவில்லையென்று சிறு கோபம்வெளியில் அழைத்து செல்லவில்லையென்று ஒரு ஏக்கம்தன்னை கண்டுகொள்ளவில்லையென்றொரு தாபம் பாராட்டவில்லையென்றொரு எதிர்பார்ப்பு - எதோ ஒரு உணர்வின் தாக்கம் பொய்யான சிறு ஊடலை முடித்து விட்டால்யுத்தம் முடிவில் இருவருக்குமே பெரும் வெற்றிடிரா இல்லாது இருபுறமும் வெற்றிகொள்ளும் சிறப்பான பொய்யான அழகிய யுத்தம் இதில் மட்டும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீலகிரி மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணும்மையத்தில் தோ்தல் அதிகாரிகள் ஆய்வு

விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சூறாவளிக் காற்று: அவிநாசி அருகே 6000 வாழை மரங்கள் சேதம்

மழை வெள்ளம் சூழ்ந்த சேவூா்-கோபி சாலை: வாகன ஓட்டிகள் அவதி

தோ்தல் ஆணைய அடையாள அட்டை உள்ளவா்களுக்கு மட்டுமே அனுமதி

SCROLL FOR NEXT