நாள்தோறும் நம்மாழ்வார்

முதற்பத்து எட்டாம் திருவாய்மொழி -  பாடல் 5

செ.குளோரியான்

வைகலும் வெண்ணெய்
கைகலந்து உண்டான்,
பொய்கலவாது என்
மெய்கலந்தானே.

நாள்தோறும் வெண்ணெயை எடுத்து இரு கைகளாலும் கலந்து உண்டான் எம்பெருமான், பொய்யில்லாமல் அவன் என் உடலில் கலந்துவிட்டான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

SCROLL FOR NEXT