நூல் அரங்கம்

வி.ஏ.ஓ. தேர்வு

வி.ஏ.ஓ. தேர்வு - தொகுப்பு: ம.கா.செந்தில்குமார்; எஸ்.காயத்ரி; பக்.496; 230. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் பல்வேறு பதவிகளுக்கான போட்டித் தேர்வுகளை சந்திக்கும் தேர்வர்களின் எண்ணிக்கை கணி

செந்தில்குமார்

வி.ஏ.ஓ. தேர்வு - தொகுப்பு: ம.கா.செந்தில்குமார்; எஸ்.காயத்ரி; பக்.496; 230.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் பல்வேறு பதவிகளுக்கான போட்டித் தேர்வுகளை சந்திக்கும் தேர்வர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகின்றது. இவர்களுக்காக அதிகமான கையேடுகளும் சந்தைக்குப் படையெடுத்து வருகின்றன.

இதில் விகடன் பிரசுரத்தின் மூலம் வெளிவந்துள்ள "வி.ஏ.ஓ தேர்வு மாதிரி-வினா விடை' என்ற புத்தகம் பிற

புத்தகங்களில் இருந்து நிச்சயம் மாறுபட்டது.

தேர்வாணையத்தின் முந்தைய தேர்வுகளின் வினாத்தாள்களை அலசி, ஆராய்ந்து அதற்கிணங்கப் புத்தகத்தை ஆசிரியர்கள் தொகுத்துள்ளார்கள். பாடவாரியாக தகவல்கள் இடம்பெற்றுள்ளதும், மாதிரி வினா-விடைகளும் இப்புத்தகத்துக்கு கூடுதல் சிறப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் காங்கிரஸ் எம்.பி. சுதாவின் தங்கச் செயின் பறிப்பு

சவூதியில் 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றம்!

போரை நிறுத்தினேன்! உலகில் ஐந்து போர்களை நிறுத்தியதாக டிரம்ப் பெருமிதம்!

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தது !

கணவருடனான பிரிவு முடிவை கைவிட்ட சாய்னா நேவால்!

SCROLL FOR NEXT