நூல் அரங்கம்

இந்தியக் கூட்டாட்சியியல் அதிகாரக் குவிப்பா? பகிர்வா?

இந்தியக் கூட்டாட்சியியல் அதிகாரக் குவிப்பா? பகிர்வா? - பேராசியர் மு.நாகநாதன்; பக்.350; ரூ.375; கதிரொளி பதிப்பகம், சென்னை. )044-24321067. இந்திய அரசியல் அமைப்பு குறித்த பளிச்சென்ற விவரங்கள் உள்ள நூல்.

பூபதி பெரியசாமி

இந்தியக் கூட்டாட்சியியல் அதிகாரக் குவிப்பா? பகிர்வா? - பேராசியர் மு.நாகநாதன்; பக்.350; ரூ.375; கதிரொளி பதிப்பகம், சென்னை. )044-24321067.

இந்திய அரசியல் அமைப்பு குறித்த பளிச்சென்ற விவரங்கள் உள்ள நூல். மத்திய அரசிடம் அதிகாரம் குவிந்திருக்கிறது. அரசியல் சட்ட அமைப்பை உருவாக்கியவர்களின் அரசியல் நிர்வாக நோக்கம் சிதறியுள்ளது என்பது இந்நூலாசிரியரின் வாதம். அதிகாரத்தைப் பரவலாக்கி உண்மையான மக்களாட்சி ஏற்பட வேண்டும் என ஆசிரியர் பல்வேறு ஆவணங்களையும் செய்திகளையும் அடிப்படையாக்கி எளிய நடையில் எழுதியுள்ளார். நமது குடியரசு கூட்டாட்சி தன்மை கொண்டது:ஆனால் செயல்முறையில் கூட்டாட்சி இருக்கிறதா? எனக் கேள்வி எழுப்புகிறார் ஆசிரியர். மத்தியில் கூட்டணி ஆட்சி நடக்கத் தொடங்கி 15 ஆண்டுகள் ஆகியும் இந்தக் கேள்வி எழுவது விந்தையே. தமிழ்நாடு மாநில திட்டக்குழுவின் துணைத்தலைவராக இருக்கும் நூலாசிரியர் இந்த கேள்வியை எழுப்புவது ஆச்சர்யத்தை அளித்தாலும் இந்திய அரசியலமைப்பு குறித்து அறிய விரும்பும் ஒவ்வொருவர் கையிலும் இருக்க வேண்டிய நூல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அணுசக்தி திட்டம்: ஈரானுக்கு பாகிஸ்தான் ஆதரவு

லாட்டரி விற்றவா் கைது

தேசிய தற்காப்புக்கலை, யோகா போட்டிகள் 1900 மாணவ- மாணவிகள் பங்கேற்பு

முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற அரசு திட்டம்! இன்று மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்

வேளாங்கண்ணிக்கு மும்பையிலிருந்து சிறப்பு ரயில்

SCROLL FOR NEXT