நூல் அரங்கம்

இலக்கியச் சங்கமம்

DIN

சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ் மொழித்துறை நடத்தும் எம்.பி.அரங்கநாதன் நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவு. பங்கேற்பு: து.இரவிக்குமார்; பவளவிழாக் கலையரங்கம், மெரினா வளாகம், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை; 10.1.17 பிற்பகல் 2.00.

ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம் நடத்தும் "விண்வெளி விந்தைகள்' சிறப்புரை. தலைமை: ச.சுப்பிரமணியன்; பங்கேற்பு: துரை.நவநீதம்; எசுபிளனேடு ஒய்.எம்.சி.ஏ.அரங்கம்,24/223, என்.எஸ்.சி.போசு சாலை, சென்னை-101; 10.1.17 மாலை 6.00.

இலக்கியச்சோலை நடத்தும் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சி. தலைமை: மாம்பலம் ஆ.சந்திரசேகர்; பங்கேற்பு: சுப.வீரபாண்டியன், சீனி.இரவிபாரதி, சோலை தமிழினியன் ; சந்திரசேகர் திருமண மண்டபம், எல்லையம்மன் கோயில் தெரு, மேற்கு மாம்பலம், சென்னை-33 ; 11.1.17 மாலை 5.30.

கவிஞர் இன்குலாப் புகழஞ்சலி கூட்டம். தலைமை: கலை மணிமுடி; பங்கேற்பு: சிகரம் ச.செந்தில்நாதன், ச.தமிழ்ச்செல்வன், எஸ்.பி.ஜனநாதன், வீ.அரசு, அ.மார்க்ஸ், பத்மாவதி விவேகானந்தன், இரா.வெங்கடாசலபதி, இரா.தெ.முத்து, கி.அன்பரசன், நா.வே.அருள், தி.பரமேஸ்வரி; இக்சா அரங்கம், பாந்தியன் சாலை, கன்னிமாரா நூலகம் எதிரில், எழும்பூர், சென்னை-8; 11.1.17 மாலை 5.30.

சிகரம் அறக்கட்டளை நடத்தும் பாவலர் பாரதிவிஜயன் மணிவிழா இலக்கிய நிகழ்ச்சி.தலைமை: சிகரம் ச.செந்தில்நாதன்; பங்கேற்பு: ஆர்.நல்லகண்ணு, பழ.நெடுமாறன், நீதியரசர் டி.அரிபரந்தாமன், ஈரோடு தமிழன்பன், இளவேனில், வீர.சந்தானம், பாரதிவிஜயன்; ஜீவனஜோதி அரங்கு, இக்சா மையம், பாந்தியன் சாலை, கன்னிமாரா நூலகம் எதிரில், எழும்பூர், சென்னை-8; 11.1.17 மாலை 6.00.

ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் நடத்தும் தேசிய இளைஞர் தினம். தலைமை: சுவாமி கமலாத்மானந்தர்; பங்கேற்பு: இல.கணேசன், ம.சிவசுப்பிரமணியம், இரா.ஸ்ரீநிவாசன், டி.ஆர்.தினகரன்; ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை-14; 12.1.17 காலை 10.00.

மாதவி இலக்கிய மன்றம், தூய மரியன்னை கல்லூரி, செம்மூதாய் பதிப்பகம் இணைந்து நடத்தும் "தமிழ் இலக்கியங்களில் சமூகப் பொருளாதார அரசியல்நிலை' பன்னாட்டுக் கருத்தரங்கம். தலைமை: என்.ஆர்.கோவிந்தன்; பங்கேற்பு: ஆர்.இராமச்சந்திரன், தா.நீலகண்டபிள்ளை, அ.அமலஅருள் அரசி, செம்மூதாய் சதாசிவம்; தூய மரியன்னை கல்லூரி, தூத்துக்குடி; 12.1.17 காலை 9.00.

சாராள் தக்கர் கல்லூரி தமிழ்த்துறை ஆய்வு மையம் நடத்தும் "தமிழ் நாடகங்களில் மானுட மேம்பாட்டுச் சிந்தனைகள்' - பன்னாட்டுக் கருத்தரங்கம். பங்கேற்பு: உஷா காட்வின், ஜோ.ஜெபமலர் வின்செஸ் மணிமாலா, அ.வளர்மதி, கோ.பழனி, சா.தேவநேசம் மேபல், என்.ஆர்.கோவிந்தன், செம்மூதாய் சதாசிவம், க.தங்கமணி, நகோமி ஜான்சன், க.மங்களசுந்தரி; புதிய கலையரங்கம், சாராள் தக்கர் கல்லூரி, திருநெல்வேலி; 12.1.17 காலை 10.00.

பாரதிதாசன் அறக்கட்டளை நடத்தும் "திருவள்ளுவரும் பாவேந்தரும்' பாவேந்தர், கலை, இலக்கியத் திங்கள் விழா.தலைமை: கோ.பாரதி; பங்கேற்பு: இலக்கியன், கோ.செல்வம், ஆர்.கே.ஆர்.அனந்தராமன், க.இலட்சுமி நாராயணன், ரமேஷ் பைரவி; பாவேந்தர் பாரதிதாசன் அருங்காட்சியகம், 115, பெருமாள் கோயில் தெரு, புதுச்சேரி; 13.1.17 காலை 10.00.

திருவள்ளுவர் அறக்கட்டளை நடத்தும் தெய்வப்புலவர் திருவள்ளுவர் விழா. பங்கேற்பு: சுதா சேஷையன், கோ.சத்தியமூர்த்தி, இரா.அலெக்சாண்டர், கே.பி.அறிவானந்தம், மு.அண்ணாசோதி, ம.குப்புசாமி, தா.மோ.அன்பரசன்; செங்குந்தர் திருமண மண்டபம், குன்றத்தூர், சென்னை-69; 14.1.17 காலை 7.30 முதல்.

உலகத் திருக்குறள் பேரவை நடத்தும் கவியரங்கம், வாழ்த்தரங்கம், பட்டிமன்றம். தலைமை: புதுகை வெற்றிவேலன்; பங்கேற்பு: கோ.சாரங்கபாணி, மாணிக்க.சிதம்பரம், மு.பா.ஸ்ரீபாரதி ; வள்ளுவர் குருகுலம் மேல்நிலைப் பள்ளி, தாம்பரம் பேருந்து நிலையம் அருகில், தாம்பரம்; 15.1.17 மாலை 4.30.

தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம் நடத்தும் முப்பெரும் இலக்கிய விழா. தலைமை: க.ச.கலையரசன்; பங்கேற்பு: டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன், கே.என்.சேகர், த.சந்திரசேகர்; திருவள்ளுவர் சிலை வளாகம், மண்ணூர்ப்பேட்டை, சென்னை-50; 15.1.17 காலை 9.00.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

SCROLL FOR NEXT