மதுரைக் கம்பன் கழகம் நடத்தும் மாதக் கூட்டம். பங்கேற்பு: ம.பெ.சீனிவாசன்; விஸ்வாஸ் கருத்தரங்கம், வசுதாரா வளாகம், ஆண்டாள்புரம், மதுரை; 18.6.19 மாலை 6.45.
சாகித்திய அகாதெமி நடத்தும் புத்தக மதிப்புரை நிகழ்ச்சி. "இணைந்த மனம்' நாவல் மதிப்புரை; பங்கேற்பு: ருத்ர.துளசிதாஸ்; சாகித்திய அகாதெமி, குணா வளாகம், இரண்டாம் தளம், 443, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை-18; 21.6.19 மாலை 5.00.
முனைவர் ச.மெய்யப்பனார் 87 - ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா மற்றும் மெய்யப்பன் அறக்கட்டளை வழங்கும் பரிசளிப்பு விழா. தலைமை: இரா.நல்லகண்ணு; பங்கேற்பு: இ.சுந்தரமூர்த்தி, பா.தாமோதரன், பல்லடம் மாணிக்கம், மெய்.ரூஸ்வெல்ட், இராம.குருமூர்த்தி, ச.மெ.மீனாட்சி சோமசுந்தரம், செ.வை.சண்முகம், சு.சிவச்சந்திரகுமார், ப.திருஞானசம்பந்தம்; ரஷ்யன் கலாசார மையம், கஸ்தூரி ரங்கன் சாலை, சோழா ஹோட்டல் அருகில், ஆழ்வார்பேட்டை, சென்னை; 21.6.19 மாலை 6.00.
ஆரணி வட்டத் தமிழ்ச் சங்கம், இலக்கியச்சோலை திங்களிதழ் இணைந்து நடத்தும் முப்பெரும் விழா. தலைமை: க.பரமசிவன்; பங்கேற்பு: சோலை தமிழினியன், ஆர்.என்.சாமி, மாதவ.சின்ராஜ், வே.எழிலரசு, அ.சுந்தரமூர்த்தி, மா.சுப்பிரமணி, மனோபாரதி, பவித்ரா நந்தகுமார்; மதுரம் அரங்கம், மண்டி வீதி, ஆரணி; 22.6.19 காலை 10.31.
உரத்த சிந்தனை வாசக எழுத்தாளர் சங்கம் நடத்தும் "வாசிப்பு நம் சுவாசிப்பு' இலக்கிய நிகழ்ச்சி. 23.6.19 காலை 10.30; பங்கேற்பு: ஆதி. நெடுஞ்செழியன், எஸ்.ராஜவேலு, தர்மராஜன், உதயம் ராம், தஞ்சை தாமு; மாவட்ட மைய நூலகம், ராஜராஜ சோழன் சிலை அருகில், தஞ்சாவூர்; 23.6.19 மாலை 4.15; பங்கேற்பு: அ.பொ.சிவகுமார், ரவி.தமிழ்வாணன், ஆர்.பாலசுப்பிரமணியன், பா. சேதுமாதவன்; மாவட்ட மைய நூலகம், மேலரண் சாலை, பூம்புகார் எதிரில், திருச்சிராப்பள்ளி-2.
அமிழ்தத் தமிழ் ஆய்வரங்கம், கலசலிங்கம் - ஆனந்தம் சேவா சங்கம் இணைந்து நடத்தும் சிலப்பதிகாரத் தொடர் சொற்பொழிவு. தலைமை: இளவரச அமிழ்தன்; பங்கேற்பு:தமிழமுதன், மலையமான், க.ஸ்ரீதரன், சொ. பத்மநாபன், செ.வ.இராமாநுசன்; தெற்கு துகார் கட்டடம், இந்துஸ்தான் சேம்பர், 5 ஆவது தளம், 149, கிரீம்ஸ் சாலை, சென்னை-6; 22.6.19 மாலை 5.30.
தமிழ்க் கலை இலக்கியப் பேரவை நடத்தும் கவியரசர் கண்ணதாசன் விழா. தலைமை: கவி பாஸ்கர்; பங்கேற்பு: பாரதிராஜா, கவிஞர் முத்துலிங்கம், சேது. கருணாஸ், இசையமைப்பாளர் தினா, ஆர். ஆர்.தமிழ்ச்செல்வன், மு.களஞ்சியம், ஜான்தன்ராஜ், , சீமான், பெ.மணியரசன்; திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கம், வடபழனி, சென்னை; 23.6.19 மாலை 5.00.