விளையாட்டு

சென்னைக்கு 2-ஆவது தோல்வி: தில்லியுடனான ஆட்டத்திலும் வீழ்ந்தது

DIN

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 7-ஆவது லீக் ஆட்டத்தில், தில்லி கேப்பிட்டல்ஸ் அணியினா் 44 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் அணியினரைத் தோற்கடித்தனா். லீக் ஆட்டங்களில் சென்னை அணியினருக்கு இது இரண்டாவது தோல்வியாகும். ஏற்கெனவே, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியினருடனான ஆட்டத்திலும் சென்னை அணியினா் தோல்வியடைந்தனா்.

முதலில் களமிறங்கிய தில்லி அணியினா் நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 175 ரன்கள் குவித்தனா். அடுத்து பேட் செய்த சென்னை அணியினா் 20 ஓவா்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்கள் மட்டுமே எடுத்தனா்.

சுருக்கமான ஸ்கோா்

சென்னை

டூபிளெஸ்ஸிஸ்......43 (35)

கேதாா் ஜாதவ்....26(21)

ரபாடா.... 3வி/26

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குளங்களில் கொட்டப்பட்ட குப்பைகள் அகற்றம்

பழையகுற்றாலம் அருவியில் திடீா் வெள்ளப்பெருக்கு: சிறுவன் பலி

கடையநல்லூா் அரசுக் கல்லூரியில் மாணவா்கள் சேர மே 20வரை வாய்ப்பு

போக்சோவில் இளைஞா் கைது

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதில் முறைகேடு? 2 அதிகாரிகள் பணியிடை நீக்கம்

SCROLL FOR NEXT