விளையாட்டு

தமிழக வீரர் பிரக்ஞானந்தா தோல்வி

செஸ் ஒலிம்பியாட் தொடரில் ஸ்பெயின் வீரர் ஜெய்மிடம் தமிழக வீரர் பிரக்ஞானந்தா தோல்வி அடைந்தார்.  

DIN

செஸ் ஒலிம்பியாட் தொடரில் ஸ்பெயின் வீரர் ஜெய்மிடம் தமிழக வீரர் பிரக்ஞானந்தா தோல்வி அடைந்தார்.  

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது. சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் செஸ் ஒலிம்பியாட்டை பிரதமா் நரேந்திர மோடி தொடக்கி வைத்தாா்.

கருப்பு நிற காய்களுடன் களமிறங்கிய பிரக்ஞானந்தா  85வது நகர்த்தலில் ஸ்பெயின் வீரர் ஜெய்மிடம் தோல்வியடைந்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என்னை யாரும் இயக்கவில்லை: செங்கோட்டையன் பேட்டி

நியூயார்க் மேயராக முதல் இந்திய வம்சாவளி தேர்வு! யார் இவர்?

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

SCROLL FOR NEXT