விளையாட்டு

மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் ஜேசன் ஹோல்டருக்கு கரோனா 

மேற்கிந்திய தீவுகள் அணியின் சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவரான ஜேசன் ஹோல்டருக்கு கரோனா பாதிப்பை தொடர்ந்து அவரால் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட முடியாது. 

DIN

மேற்கிந்திய தீவுகள் அணியின் சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவரான ஜேசன் ஹோல்டருக்கு கரோனா பாதிப்பை தொடர்ந்து அவரால் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட முடியாது. 

30 வயதாகும் மே.இ.தீவுகள் அணியின் முன்னாள் கேப்டன் ஜேசன் ஹோல்டர் 6வது இடத்தில் இறங்கி அருமையாக விளையாடவும் முடியும். பந்து வீசி விக்கெட்டுகளும் எடுக்க முடியும். ஃபீல்டிங்கிலும் அவர் சிறப்பாகவே செயல்படுவார். அவரைப் போல ஒரு ஆல்ரவுண்டரை மே.இ.தீவுகள் அணி கண்டிப்பாக இந்த தொடரில் மிஸ் செய்ய்யும். 

ஹோல்டர் கரோனா பாதிப்பினைத் தொடர்ந்து இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து விலகியுள்ளார். 

இந்தியா மே.இ.தீவுகள் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றதும் குறிப்பிடத்தக்கது. 

வங்கதேசத்துக்கு எதிரான தொடரில் விளையாடுவார் என தற்போதைய மே.இ.தீவுகள் அணி கேப்டன் நிக்கோலஸ் பூரன் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஷிய எண்ணெய் கொள்முதல் : இந்தியாவின் ஒப்புதலைப் பெற்றதாக அமெரிக்கா கருத்து!

மகா சிவராத்திரி வழிபாடு - புகைப்படங்கள்

இலங்கைத் தமிழர்கள் சட்டவிரோத குடியேறிகள் அல்லர் : பிரதமருக்கு கடிதம்

இஷான் கிஷன் அதிரடி; பாகிஸ்தானுக்கு 176 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா!

அப்பா வழியில் முதல்வரானவர் மு.க. ஸ்டாலின் : எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT