அரையிறுதியில் தோல்வியடைந்து வெண்கலம் வென்றார் அங்கிதா ரெய்னா!
ஆசிய விளையாட்டுப் போட்டியில் டென்னிஸ் பிரிவில் இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னா அரையிறுதியில் தோல்வியடைந்தார்...
18-வது ஆசியப் போட்டிகள் சனிக்கிழமை தொடங்கின.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் டென்னிஸ் பிரிவில் இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னா அரையிறுதியில் தோல்வியடைந்தார்.
இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் சீனாவின் ஷாய் ஸங்கிடம் 4-6, 6-7 என்கிற செட் கணக்கில் தோல்வியடைந்தார் அங்கிதா ரெய்னா. இதையடுத்து அங்கிதாவுக்கு வெண்கலம் உறுதியாகியுள்ளது.