லபுஷேன் விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் தெ.ஆ. வீரர்கள்.  படம்: எக்ஸ் / புரோட்டியாஸ்மென்.
கிரிக்கெட்

கேசவ் மகாராஜ் அசத்தல்: 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் ஆஸி.!

தெ.ஆ. உடனான ஆஸி.யின் முதல் ஒருநாள் போட்டி குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

தெ.ஆ. உடனான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸி. அணி 89 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை 2-1 என ஆஸி. வென்ற நிலையில், இன்று முதல் ஒருநாள் போட்டி தொடங்கியது.

டாஸ் வென்ற மிட்செல் மார்ஷ் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, தெ.ஆ. அணி 50 ஓவர்களில் 296/8 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மார்க்ரம் 82 ரன்கள் எடுத்தார்.

ஆஸி. சார்பில் டிராவிஸ் ஹெட் 4 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.

தற்போது, பேட்டிங் செய்துவரும் ஆஸி. 16.2 ஓவர்களுக்கு 89/6 ரன்கள் எடுத்துள்ளது.

களத்தில் மிட்செல் மார்ஷ், பென் துவார்ஷியஸ் விளையாடி வருகிறார்கள்.

ஆஸி. டாப் ஆர்டர் பேட்டர்கள் கேசவ் மகாராஜ் சுழல் பந்தில் மோசமாக ஆட்டமிழந்தார்கள்.

பொறுமையாக விளையாடிவரும் மிட்செல் மார்ஷ் 44 ரன்களுடன் விளையாடி வருகிறார்.

In the first ODI against South Africa, the Aussies are struggling, losing 6 wickets for 89 runs.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோதையாறு வனப் பகுதியில் உயிரிழந்த ராதாகிருஷ்ணன் யானை

மாா்த்தாண்டம் அருகே விபத்தில் தம்பதி காயம்

விபத்து வழக்கில் இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்து ஜப்தி

சாலைகளை சீரமைக்கக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினா் மறியல்

தாமிரவருணியில் 2ஆவது நாளாக வெள்ளம்! மக்கள் குளிக்க கட்டுப்பாடு

SCROLL FOR NEXT