படம் | ஐசிசி
கிரிக்கெட்

ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைத் தொடருக்கான இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (செப்டம்பர் 10) அறிவித்துள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைத் தொடருக்கான இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (செப்டம்பர் 10) அறிவித்துள்ளது.

ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற செப்டம்பர் 30 முதல் தொடங்கவுள்ளது. போட்டிகள் அனைத்தும் இந்தியா மற்றும் இலங்கையில் நடத்தப்படவுள்ளன. செப்டம்பர் 30 ஆம் தேதி நடைபெறும் தொடரின் முதல் போட்டியில் இந்திய மகளிரணி இலங்கையை எதிர்த்து விளையாடுகிறது.

இலங்கை அணி அறிவிப்பு

விரைவில் ஒருநாள் உலகக் கோப்பைத் தொடர் தொடங்கவுள்ள நிலையில், ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைத் தொடருக்கான இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (செப்டம்பர் 10) அறிவித்துள்ளது.

15 பேர் கொண்ட அணியை சமாரி அத்தப்பத்து கேப்டனாக வழிநடத்துகிறார்.

ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கான இலங்கை அணி விவரம்

சமாரி அத்தப்பத்து (கேப்டன்), ஹாசினி பெரேரா, விஷ்மி குணரத்னே, ஹர்ஷிதா சமரவிக்கிரம, கவிஷா தில்ஹாரி, நிலாக்‌ஷி டி சில்வா, அனுஷ்கா சஞ்சீவனி (துணைக் கேப்டன்), இமேஷா துலானி, டியூமி விஹங்கா, பியூமி வத்சலா, இனோகா ரனவீரா, சுகந்திகா குமாரி, யுதேசிகா பிரபோதனி, மல்கி மதரா, அச்சினி குலசூர்யா.

The Sri Lanka Cricket Board announced the Sri Lanka squad for the ICC ODI World Cup today.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அராஜக ஆட்சி நடத்தும் திமுக ஏப்ரலில் வீட்டுக்குச் செல்வர்: எல். முருகன்

டி20 உலகக் கோப்பை : 15 பேர் கொண்ட இந்திய அணி!

இந்திய கலாசாரம் அவமதிக்கப்பட்டதை இளைஞர்கள் படிக்க வேண்டும்: பியூஷ் கோயல்

மே.வங்கத்தில் தரையிறக்க முடியாமல் திரும்பி வந்த பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர்!

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

SCROLL FOR NEXT