FIFA 2018

உலகக் கோப்பை: முதல் சுற்றின் முடிவில் அதிக கோல்கள் அடித்த வீரர்களின் பட்டியல்!

முதல் சுற்றின் முடிவில் அதிக கோல்கள் அடித்த வீர்களின் பட்டியல்...

எழில்

ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் பிஃபா சர்வதேசக் கால்பந்து கூட்டமைப்பால் நடத்தப்படுகிறது. 2018-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டி ரஷியாவில் ஜூன் 14 முதல் தொடங்கியுள்ளன. மொத்தம் 11 நகரங்களில் 12 மைதானங்களில் நடைபெறும் 64 ஆட்டங்களில் 32 நாடுகளின் அணிகள் கலந்து கொள்கின்றன.

இந்நிலையில் நேற்றுடன் முதல் சுற்று ஆட்டங்கள் முடிவு பெற்றுள்ளன. 16 அணிகள் நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன.

இதையடுத்து முதல் சுற்றின் முடிவில் அதிக கோல்கள் அடித்த வீர்களின் பட்டியல்:

 வரிசை   எண்            வீரர் ஆட்டங்கள் கோல்கள் 
 1. ஹென்றி கேன்   (இங்கிலாந்து) 2  5
 2. ரொமலு லுகாகு   (பெல்ஜியம்) 2 4
 3. கிறிஸ்டியனோ   ரொனால்டோ   (போர்ச்சுகல்) 3 4
 4. டெனிஸ் செரிஷெவ்   (ரஷியா) 3 3
 5. டியகோ கோஸ்டா     (ஸ்பெயின்) 3 3
ஹென்றி கேன்
ரொமலு லுகாகு
கிறிஸ்டியனோ   ரொனால்டோ
டெனிஸ் செரிஷெவ் 
டியகோ கோஸ்டா

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! நிதீஷ் குமாருக்கு எதிராக காவல்துறையில் புகார்!

பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் மிக உயரிய விருது!

ஜாஃப்ராபாதில் 2 சகோதரா்கள் சுட்டுக் கொலை

மார்கழி சிறப்பு! திருப்பதியில் சுப்ரபாதம் இசைக்கப்படாது!

கன்னி ராசிக்கு வெற்றி : தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT