DOTCOM
ஐபிஎல்

தோனியுடன் பும்ரா!

தோனியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்த பும்ரா.

DIN

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் மகேந்திர சிங் தோனியுடன் மும்பை இந்தியன்ஸ் வீரர் ஜஸ்ரித் பும்ரா எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஐபிஎல் லீக் ஆட்டத்தில் மும்பை வான்கடே மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் நேற்று இரவு மோதின.

பரபரப்பான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் முதல் பேட்டிங்கின் போது கடைசி ஓவரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தோனி, கடைசி 4 பந்துகளில் 3 சிக்ஸர்களுடன் 20 ரன்கள் குவித்ததும், மும்பை இந்தியன்ஸ் வீரர் ரோகித் சர்மா 100 ரன்கள் அடித்ததும் இணையத்தில் பேசு பொருளாகியுள்ளது.

இந்த நிலையில், தோனியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்த பும்ரா, “நீண்ட நாள்களுக்கு பிறகு மஹி பாயை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நீ முல்லைத்திணையோ... அருள்ஜோதி!

மெட்டபாலிக் சிண்ட்ரோம் என்பது என்ன? இது ஆண்களில் ஏற்படுத்தும் பாதிப்புகள் என்னென்ன?

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 16 காசுகள் சரிந்து ரூ.87.82 ஆக நிறைவு!

இம்ரான் கானின் விடுதலைக்காக நாடு தழுவிய போராட்டம்! ராணுவப் படைகள் குவிப்பு.. 500 பேர் கைது!

சிராஜ்: இந்திய கிரிக்கெட்டின் அகராதியில் இருந்து மறையும் பணிச்சுமை!

SCROLL FOR NEXT