படங்கள்: ஆர்சிபி/ எக்ஸ்
ஐபிஎல்

சென்னை வந்தடைந்த ஆர்சிபி அணியினர்!

ஆர்சிபி அணியினர் சென்னை வந்தடைந்தார்கள்.

DIN

ஆர்சிபி அணியினர் சென்னை வந்தடைந்தார்கள்.

2024 ஆம் ஆண்டுக்கான முதல் ஐபிஎல் போட்டி சென்னையில் சேப்பாக் மைதானத்தில் வரும் வெள்ளிக்கிழமை (மார்ச்.22) தொடங்குகிறது.

முதல் போட்டியில் ஆர்சிபி அணியுடன் சிஎஸ்கே அணி மோதுகிறது.

இரண்டு அணிகளுக்கும் இதுவரை நடைபெற்ற 31 போட்டியில் சிஎஸ்கே 20 போட்டிகளில் வென்றுள்ளது. குறிப்பாக சென்னையில் நடைபெற்ற 8 போட்டிகளில் 7 போட்டிகளில் சிஎஸ்கே வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்துகிறது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஆர்சிபி வீரர்கள் சென்னை வந்தடைந்தார்கள். அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ரசிகர்கள் கோலி, டு பிளெஸ்ஸியை மிகவும் புகழ்ந்து வரவேற்றார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 29,540 கனஅடியாக அதிகரிப்பு

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: அருவிகளில் குளிக்க, பரிசல் இயக்கத் தடை

பிரதமா் மோடியுடன் கேரள முதல்வா் சந்திப்பு: வயநாடு பணிகளுக்கு ரூ.2,220 கோடி விடுவிக்க கோரிக்கை

கடகத்துக்கு லாபம்: தினப்பலன்கள்!

பங்கு பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீட்டு வரவு மீண்டும் சரிவு

SCROLL FOR NEXT