ஸ்பெஷல்

தந்தை மரணம்: நாடு திரும்புகிறார் சிஎஸ்கே வீரர்! 

தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் லுங்கி என்ஜிடி தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரராக ஐபிஎல்-லில் பங்கேற்றுள்ளார்...

எழில்

தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் லுங்கி என்ஜிடி தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரராக ஐபிஎல்-லில் பங்கேற்றுள்ளார்.

இந்நிலையில், என்ஜிடியின் தந்தை ஜெரோம், நேற்று உடல்நலக்குறைவால் காலமானார். இதையடுத்து தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்க உடனடியாக தென் ஆப்பிரிக்காவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார் என்ஜிடி. 

ஜெரோமின் மறைவுக்குத் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.

ஐபில் ஏலத்தில் ரூ. 50 லட்சத்தை என்ஜிடி-யைத் தேர்வு செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. எனினும் அந்த அணி விளையாடிய இரு ஆட்டங்களிலும் என்ஜிடி விளையாடவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சூப்பர் 4 சுற்றில் இந்தியா உடன் மோதும் பாகிஸ்தான்..! எகிறும் எதிர்பார்ப்பு!

தொடர்ந்து ஏற்றத்தில் பங்குச் சந்தை! 25,500-யை நெருங்கும் நிஃப்டி!!

பாகிஸ்தான் - செளதி ஒப்பந்தத்தின் தாக்கம் குறித்து ஆய்வு! வெளியுறவு அமைச்சகம்

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்!

உத்தரகண்டில் நிலச்சரிவு: வீடுகள் இடிந்து விழுந்ததில் 5 பேர் மாயம்!

SCROLL FOR NEXT