செய்திகள்

துளிகள்...

DIN

ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியின் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் ஜிது ராய் ஆடவர் பிரிவிலும், ஹீனா சித்து மகளிர் பிரிவிலும் வெண்கலப் பதக்கம் வென்றனர்.

ஆந்திர மாநிலத்தில் நடைபெற்ற பள்ளிகளிடையேயான டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தின் ஹிரிதிகா ஜூனியர் மகளிர் பிரிவில் தங்கமும், பாலமுருகன் ஜூனியர் ஆடவர் பிரிவில் வெண்கலமும் வென்றனர்.

உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் செüரவ் கோஷல், மகேஷ் மங்காவ்ன்கர், ஹரீந்தர் பால் சாந்து ஆகியோர் ஆடவர் பிரிவிலும், ஜோஷ்னா சின்னப்பா, தீபிகா பலிக்கல் ஆகியோர் மகளிர் பிரிவிலும் பிரதான சுற்றுக்கு முன்னேறினர்.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கான வங்கதேச அணியின் கேப்டனாக ஷாகிப் அல் ஹசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

SCROLL FOR NEXT