செய்திகள்

நியூஸி. கிரிக்கெட் வீரர் லுக் ரோஞ்சி ஓய்வு

DIN

நியூஸிலாந்து கிரிக்கெட் வீரர் லுக் ரோஞ்சி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

36 வயதான லுக் ரோஞ்சி, விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் ஆவார். இவர் 85 ஒரு நாள் ஆட்டங்கள், 32 டி20 போட்டிகள் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். எனினும் அவர் உள்ளூர் டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடவுள்ளதாக அறிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அருணாச்சல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.1 ஆகப் பதிவு!

முன்னாள் எம்எல்ஏ வேலாயுதன் காலமானார்

உத்தமபாளையம் அருகே அரசுப் பேருந்து - ஆட்டோ நேருக்கு நேர் மோதல்:கணவன் - மனைவி பலி

தக் லைஃப் படத்தில் சிம்பு: போஸ்டர் வெளியீடு

ஏர் இந்தியா ஊழியர்கள் போராட்டம்: 70 விமானங்கள் ரத்து

SCROLL FOR NEXT