செய்திகள்

இரு டி20 போட்டிகளில் விளையாட அயர்லாந்துக்குச் செல்கிறது இந்திய கிரிக்கெட் அணி!

2007-க்குப் பிறகு இந்த வருடம் ஜூன் மாத இறுதியில் இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்துக்குச் சுற்றுபயணம் மேற்கொள்ளவுள்ளது...

எழில்

2007-க்குப் பிறகு இந்த வருட ஜூன் மாத இறுதியில் இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்துக்குச் சுற்றுபயணம் மேற்கொள்ளவுள்ளது.

ஜூன் 27,  29 ஆகிய தேதிகளில் இந்தியா - அயர்லாந்து அணிகள் இரு டி20 போட்டிகளில் பங்கேற்கவுள்ளன. டப்லினில் இப்போட்டிகள் நடைபெறுகின்றன.

ஜூலையில் இந்திய அணி இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அதற்கு முன்பு இந்தச் சுற்றுப்பயணம் நடைபெறுகிறது. இத்தகவலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதுச்சேரியில் நடைபெறுவது தேஜ கூட்டணி அரசுதான்: முதல்வர் ரங்கசாமி

யு-19 ஆசிய கோப்பை: இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற பாகிஸ்தான்!

இங்கிலாந்தின் தோல்வியை புரிந்துகொள்ள கடினமாக இருக்கிறது: கெவின் பீட்டர்சன்

'மதச்சார்பின்மை' பற்றி பேச முதல்வருக்கு தகுதியில்லை: நயினார் நாகேந்திரன்

ஆட்டோ ஓட்டுநரை அறைந்த பாஜக எம்.எல்.ஏ.! மன்னிப்பு கேட்க மறுப்பு!!

SCROLL FOR NEXT