செய்திகள்

ஸ்பெயின் லா லீகா கால்பந்து: பார்சிலோனா முதல் தோல்வி

தினமணி

ஸ்பெயின் லா லீகா கால்பந்து போட்டியில் நடப்பு சாம்பியன் பார்சிலோனா முதல் தோல்வியை சந்தித்தது.
 கேம்ப் நெள மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் நட்சத்திர வீரர் மெஸ்ஸி அற்புதமாக 2 கோல்கள் அடித்த நிலையிலும் கடும் போராட்டத்துக்கு இடையே ரியல்பெட்டிஸ் அணி 4-3 என்ற கோல் கணக்கில் பார்சிலோனாவை வீழ்த்தியது. கடந்த 2016-இல் அலேவ்ஸ் அணியிடம் இறுதியாக தோல்வியடைந்திருந்தது பார்கா அணி. அதன்பின் தொடர்ந்து 42 வெற்றிகளை குவித்திருந்தது.
 மற்றொரு ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் 4-2 என செல்டா விகோ அணியை வீழ்த்தியது. அலேவ்ஸ் 2-1 என ஹீயுஸ்கா அணியை வென்றது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளை பறிகொடுத்தேன்” -பெற்றோர் குமுறல்

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; அணியில் இரண்டு மாற்றங்கள்!

SCROLL FOR NEXT