செய்திகள்

மான்டிகார்லோ டென்னிஸ்: சாம்பியன் போக்னினி

DIN

மான்டிகார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் இத்தாலி வீரர் பேபியோ போக்னினி சாம்பியன் பட்டம் வென்றார். அரையிறுதியில் உலகின் இரண்டாம் நிலை வீரர் நடாலை வென்று இறுதிச் சுற்றில் நுழைந்தார் போக்னினி.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் செர்பிய வீரர் டுஸான் லஜோவிக்கை 6-3, 6-4 என்ற நேர் செட்களில் வென்று சாம்பியன் பட்டம் வென்றார் போக்னினி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

SCROLL FOR NEXT