போட்டியில் மோதிய ரயில்வே-ஆந்திர அணியினர். 
செய்திகள்

தேசிய சீனியர் வாலிபால்: தமிழக மகளிர் தோல்வி

தேசிய சீனியர் வாலிபால் போட்டியின் ஒருபகுதியாக நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் தமிழகம் 1-3 என்ற செட் கணக்கில் தோல்வியுற்றது.

DIN


தேசிய சீனியர் வாலிபால் போட்டியின் ஒருபகுதியாக நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் தமிழகம் 1-3 என்ற செட் கணக்கில் தோல்வியுற்றது.
சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் 67-ஆவது தேசிய சீனியர் வாலிபால் போட்டி நடைபெறுகிறது. இதில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் மேற்கு வங்கம் 25-23, 24-26, 25-14, 25-11 எனவும், மகாராஷ்டிரம் 25-13, 25-18, 25-18 என கர்நாடகத்தையும் வென்றன.
ஆடவர் பிரிவில் ரயில்வே அணி 25-17, 25-19, 25-21 என ஆந்திரத்தையும், கேரளம் 25-18, 25-20, 25-21 என கர்நாடகத்தையும் வீழ்த்தின.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

SCROLL FOR NEXT