செய்திகள்

வங்கதேச பயிற்சியாளர் ஸ்டீவ் ரோட்ஸ் நீக்கம்

DIN


உலகக் கோப்பையில் தோல்வி எதிரொலியாக வங்கதேச பயிற்சியாளர் ஸ்டீவ் ரோட்ஸ் நீக்கப்பட்டுள்ளார்
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 2019 ஒருநாள் உலகக் கோப்பையில் வங்கதேச அணி 8-ஆம் இடத்தைப் பிடித்தது. 
எனினும் தென்னாப்பிரிக்கா, மே.இதீவுகள், ஆப்கன் அணிகளுடன் மட்டுமே வெற்றியைப் பெற்றது வங்கதேசம். ஆஸ்திரேலியாவில் வரும் 2020-இல் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை போட்டி வரை தலைமை பயிற்சியாளர் ஸ்டீவ் ரோட்ஸுக்கு ஒப்பந்தம் உள்ளது. ஆனால் அவரை பதவியில் இருந்து விடுவிப்பதாக அந்நாட்டு வாரிய தலைமை செயல் அலுவலர் நிஜாமுதீன் செளதரி கூறியுள்ளார். அடுத்து இலங்கையில் நடக்கவுள்ள கிரிக்கெட் தொடரில் அணியுடன் ரோட்ஸ் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போஷியா! மாற்றுத் திறனாளிகளின் விளையாட்டு பற்றி உங்களுக்குத் தெரியுமா?

திருப்பதியில் ஹெபா படேல்!

பாஜக ஆட்சியில் கவலைக்கிடமான பத்திரிகை சுதந்திரம்: முதல்வர் ஸ்டாலின்

இன்ஸ்டாவில் பகிராமல் கழித்த படங்கள்! சாக்க்ஷி மாலிக்...

பத்திரிகை சுதந்திர நாள்- முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

SCROLL FOR NEXT