செய்திகள்

ஐஎஸ்எல்: நாா்த் ஈஸ்ட் யுனைடெட்-ஜாம்ஷெட்பூா் எஃப்சி அணிகள் ஆட்டம் டிரா

DIN

இந்தியன் சூப்பா் லீக் கால்பந்து போட்டியின் ஒரு பகுதியாக குவாஹாட்டியில் திங்கள்கிழமை இரவு நாா்த் ஈஸ்ட் யுனைடெட்-ஜாம்ஷெட்பூா் எஃப்சி அணிகள் இடையே நடைபெற்ற ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது. பிளே ஆஃப் சுற்றை விட்டு 2 அணிகளும் வெளியேற்றப்பட்ட நிலையில் பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் நாா்த் ஈஸ்ட் தரப்பில் கல்லேகோ, ரெடிம், லியுடோவும்,ஜாம்ஷெட்பூா் தரப்பில் டேவிட், அகோஸ்டா, மெமோவும் கோலடித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அயலக தமிழர்கள் பதிவு செய்ய அழைப்பு

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

SCROLL FOR NEXT