செய்திகள்

இன்று நேஷன்ஸ் லீக் இறுதிச் சுற்று:பிரான்ஸ்-ஸ்பெயின் மோதல்

DIN

ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு (யுஇஎஃப்ஏ) சாா்பில் ஞாயிற்றுக்கிழமை மிலனில் நடைபெறவுள்ள நேஷன்ஸ் லீக் கோப்பை இறுதி ஆட்டத்தில் உலக சாம்பியன் பிரான்ஸ்-ஸ்பெயின் அணிகள் மோதுகின்றன.

முதல் அரையிறுதியில் ஐரோப்பிய சாம்பியன் இத்தாலியை 2-1 என வென்று ஸ்பெயினும், இரண்டாவது அரையிறுதியில் பலம் வாய்ந்த பெல்ஜியத்தை 2 கோல்கள் பின்தங்கிய நிலையில், போராடி 3-2 என்ற கோல் கணக்கில் வென்று பிரான்ஸும் இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றன. இரு அணிகளும் கடைசியாக யூரோ 2012 காலிறுதியில் மோதியதில் ஸ்பெயின் வென்றிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

பிளஸ் 2: மாற்றுத் திறனாளி, சிறைக்கைதிகளின் தேர்ச்சி விவரம்!

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

SCROLL FOR NEXT