செய்திகள்

மலேசியாவை வென்றது இந்தியா

DIN

ஜூனியா் மகளிா் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா 4-0 என்ற கோல் கணக்கில் மலேசியாவை செவ்வாய்க்கிழமை வென்றது.

ஏற்கெனவே நாக் அவுட் சுற்று வாய்ப்பை உறுதி செய்துவிட்ட இந்தியாவுக்காக இந்த ஆட்டத்தில் மும்தாஜ் கான் 9, 25, 58 ஆகிய நிமிஷங்களில் கோலடித்தாா். இதுதவிர சங்கீதா குமாரி 10-ஆவது நிமிஷத்தில் ஒரு ஃபீல்டு கோலடித்தாா்.

இதர ஆட்டங்களில் ஆஸ்திரியா 1-0 என்ற கணக்கில் தென் கொரியாவையும், ஆா்ஜென்டீனா 4-0 என உருகுவேயையும் வென்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ட்ரெண்டி உடையில் ஷ்ரத்தா தாஸ் - புகைப்படங்கள்

மொரீஷியஸில் யுவனுடன் இளையராஜா!

காஸாவில் தொடரும் உணவுப் பஞ்சம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

அரவிந்த் கேஜரிவால் வழக்கு: மே 7-க்கு ஒத்திவைப்பு

மும்பை பந்துவீச்சு; அணியில் முகமது நபி இல்லை!

SCROLL FOR NEXT