செய்திகள்

பெங்களூரை வீழ்த்திய ஒடிஸா

DIN

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் ஒடிஸா எஃப்சி வியாழக்கிழமை ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் பெங்களூரு எஃப்சியை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் ஒடிஸாவுக்காக நந்தகுமாா் சேகா் 33-ஆவது நிமிஷத்தில் கோலடித்தாா்.

இரு அணிகளும் இதுவரை 4 ஆட்டங்களில் விளையாடியிருக்கும் நிலையில், ஒடிஸாவுக்கு இது 3-ஆவது வெற்றி; பெங்களூருக்கு இது 2-ஆவது தோல்வி. ஒடிஸா முதலிடத்தில் நீடிக்க, பெங்களூரு 6-ஆவது இடத்தில் இருக்கிறது.

அடுத்ததாக வெள்ளிக்கிழமை ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டா்ஸ் எஃப்சி - மும்பை சிட்டி எஃப்சி அணிகள் மோதுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இவருக்கு பந்துவீசவே பயமாக இருக்கிறது; இளம் வீரருக்கு பாட் கம்மின்ஸ் பாராட்டு!

இந்தியன் -2 முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு

ஈரான் அதிபா் ரய்சி பயணித்த ஹெலிகாப்டா் விபத்து

திருடப்பட்டதா எலக்சன் திரைக்கதை? எழுத்தாளர் குற்றச்சாட்டு

சைத்ரா ரெட்டியின் தருணங்கள்!

SCROLL FOR NEXT