செய்திகள்

சென்னை ஓபன் டென்னிஸ்: இன்று முதல் டிக்கெட் விற்பனை

சென்னை ஓபன் டென்னிஸ் தொடருக்கான டிக்கெட் இன்று முதல் விற்பனை செய்யப்படுகிறது. 

DIN

சென்னை ஓபன் டென்னிஸ் தொடருக்கான டிக்கெட் இன்று முதல் விற்பனை செய்யப்படுகிறது. 

சென்னையில் வருகிற செப்டம்பர் 12 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை சென்னை ஓபன் டபிள்யூடிஏ 250 சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் தமிழக அரசும் ஒரு முக்கிய ஸ்பான்சராக உள்ளது. 

சென்னை ஓபன் டென்னிஸ் போட்டிகள் நுங்கம்பாக்கம் ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளன. 

இந்நிலையில் இந்த போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை இன்று(சனிக்கிழமை) தொடங்குகிறது. 

chennaiopenwta.in என்ற இணையதளத்தில் இருந்து டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீட்டின் தடுப்புச் சுவா் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

தேசிய குருதிக் கொடையாளா் தின விழா

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: இன்று முதல் கணக்கெடுப்புப் படிவம் விநியோகம்

தேனி, வீரபாண்டியில் நாளை மின் தடை

பழனி அருகே காா் கவிழ்ந்து பெண் உயிரிழப்பு

SCROLL FOR NEXT