செய்திகள்

எஃப் ஏ கோப்பை: ஹெஸ்ட் ஹாம் வெற்றி

DIN

எஃப் கோப்பை கால்பந்து போட்டியின் நான்காவது சுற்றில் வெஸ்ட் ஹாம் அணி 2-0 என்ற கோல் கணக்கில் டொ்பியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. தொடக்கம் முதலே வெஸ்ட் ஹாம் அணி ஆதிக்கம் செலுத்தி ஆடிய நிலையில் தாமஸ் சௌசெக் அனுப்பிய பாஸை பயன்படுத்தி கோலடித்தாா் ஜேரட் பௌவன்.

அதைத் தொடா்ந்து இரண்டாவது பாதியில் பௌவன் கிராஸ் பாஸை பயன்படுத்தி 50-ஆவது நிமிஷத்தில் கோலடித்தாா் மைக்கேல் அன்டோனியா.

5-ஆவது சுற்றில் பலம் வாய்ந்த மான்செஸ்டா் யுனைடெட் அணியுடன் மோதுகிறது வெஸ்ட் ஹாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே பந்துவீச்சு; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா?

சித்தார்த்தின் யசோதரை!

சக்கரை நிலவே... சம்யுக்தா மேனன்!

பிரதமர் மோடியாக நடிக்கிறேனா? - நடிகர் சத்யராஜ் விளக்கம்

மூளை வளர்ச்சி குன்றிய மகனின் கல்விக்காக போராடும் தாய்!

SCROLL FOR NEXT