செய்திகள்

தேசிய ஹாக்கி: தமிழ்நாடு வெற்றி

சென்னையில் வெள்ளிக்கிழமை தொடங்கிய 13-ஆவது தேசிய ஆடவா் ஹாக்கி சாம்பியன்ஷிப்பில் தமிழ்நாடு அணி முதல் ஆட்டத்தில் 15-1 கோல் கணக்கில் அஸ்ஸாம் அணியை வீழ்த்தியது.

DIN

சென்னையில் வெள்ளிக்கிழமை தொடங்கிய 13-ஆவது தேசிய ஆடவா் ஹாக்கி சாம்பியன்ஷிப்பில் தமிழ்நாடு அணி முதல் ஆட்டத்தில் 15-1 கோல் கணக்கில் அஸ்ஸாம் அணியை வீழ்த்தியது.

இந்த ஆட்டத்தில் தமிழ்நாடு அணிக்காக சதீஷ் (1’), தனுஷ் (2’), பிருத்வி (8’), சுந்தர பாண்டி (10’, 22’, 59’), கவின் கிஷோா் (16’), காா்த்தி (18’), ஜோஷுவா பெனடிக்ட் வெஸ்லி (23’, 40’), செல்வராஜ் (43’, 49’), சோமன்னா (52’) உள்ளிட்டோா் ஸ்கோா் செய்தனா். இதர ஆட்டங்களில் மணிப்பூா் 7-2 கோல் கணக்கில் மத்திய பிரதேசத்தையும், மகாராஷ்டிரம் 22-0 கோல் கணக்கில் உத்தரகண்டையும் சாய்த்தன.

போட்டியின் 2-ஆம் நாளான சனிக்கிழமை, ஜாா்க்கண்ட் - ஆந்திர பிரதேசம், சண்டீகா் - கோவா, உத்தர பிரதேசம் - கேரளம், புதுச்சேரி - ராஜஸ்தான், அஸ்ஸாம் - ஹிமாசல பிரதேசம் ஆகியவை மோதுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்வு! லாபத்தில் உலோகம், ஐடி பங்குகள்!

நடுவானில் என்ஜின் செயலிழப்பு! தில்லியில் ஏர் இந்தியா விமானம் அவசர தரையிறக்கம்!

தங்கம் விலை உயர்வு: உச்சத்தில் வெள்ளி!

வடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு! கனிமொழி தலைமையில் ஆலோசனை!

SCROLL FOR NEXT