முகப்பு
செய்திகள்

ஆசிய விளையாட்டு: தடகளத்தில் இந்தியாவிற்கு முதல் பதக்கம் 

ஆசிய விளையாட்டில் தடகள போட்டியில் முதல் பதக்கத்தை இந்தியா வென்றுள்ளது.  

Updated On : 29 செப்டம்பர் 2023, 8:30 pm IST
பகிர்:

ஆசிய விளையாட்டில் தடகள போட்டியில் முதல் பதக்கத்தை இந்தியா வென்றுள்ளது. 

குண்டு எறிதல் மகளிர் பிரிவில் இந்தியாவின் கிரண் பலியான் 17.36 மீட்டர் தூரம் வீசி வெண்கலப் பதக்கம் வென்றார். இதில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கத்தை சீனா வென்றது.

இத்துடன், இந்தியாவுக்கு 8 தங்கம், 12 வெள்ளி, 13 வெண்கலம் என 33 பதக்கங்கள் கிடைத்துள்ளன.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.