ஜேனிஸ் ஜென் (முதல்வர், துணை முதல்வர் நடுவே கோப்பையுடன் நிற்பவர்) படம் | @mkstalin
செய்திகள்

சென்னை ஓபன் மகளிா் டென்னிஸ்: இந்தோனேசிய வீராங்கனை சாம்பியன்!

23 வயதான ஜேனிஸ் ஜென் சாம்பியன் - முதல்வர் மு. க. ஸ்டாலின் பரிசளித்து கௌரவப்படுத்தினார்.

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னை ஓபன் மகளிா் டென்னிஸ் போட்டியில், இந்தோனேசிய வீராங்கனை ஜேனிஸ் ஜென் சாம்பியன் பட்டம் வென்றார். அவருக்கு சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் வெற்றிக் கோப்பையை வழங்கி பரிசளித்து கௌரவப்படுத்தினார். அப்போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உடனிருந்தார்.

உலகின் நான்காம் நிலை வீராங்கனையான 23 வயதான ஜேனிஸ் ஜென் உலகின் ஏழாம் நிலை வீராங்கனையான ஆஸ்திரேலியாவின் கிம்பெரில் பிர்ரெல்லை எதிர்த்து இறுதி ஆட்டத்தில் களம் கண்டார். இந்த போட்டியில், 6-4, 6-3 என்ற செட் கணக்கில் பிர்ரெல்லை வீழ்த்தி மகுடம் சூடியுள்ளார் ஜேனிஸ் ஜென்.

Indonesian Janice Tjen, the No 4 seed, won the Chennai Open final

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்பநிலை அதிகரிக்கும்!

ஆப்கன் நிலநடுக்கம்: 20க்கும் மேற்பட்டோர் பலி, 320 பேர் காயம்

கடல் கடந்து வந்து காதலரை கரம் பிடித்த ஜெர்மன் பெண்! தமிழ் முறைப்படி திருமணம்!!

கரூர் வழக்கு: கரூர் நீதிமன்ற நீதிபதியுடன் சிபிஐ அதிகாரிகள் சந்திப்பு!

விக்ரமுக்கு ஜோடியாகும் மீனாட்சி சௌத்ரி!

SCROLL FOR NEXT