வெற்றிக் களிப்பில் நார்வே அணியினர்.  படம்: ஏபி
செய்திகள்

28 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பையில் நார்வே..! நிறைவேற்றிய எர்லிங் ஹாலண்ட்!

கால்பந்து உலகக் கோப்பைக்குத் தேர்வான நார்வே அணி குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

நார்வே அணி 28 ஆண்டுகளுக்குப் பிறகு கால்பந்து உலகக் கோப்பைக்குத் தேர்வாகி அசத்தியுள்ளது.

எர்லிங் ஹாலண்ட் தனது அபாரமான கோல் அடிக்கும் திறமையினால் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

இத்தாலி உடனான உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியில் நார்வே அணி 4-1 என வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் ஹாலண்ட் 78, 79ஆவது நிமிஷங்களில் கோல் அடித்தார்.

இதன்மூலம் 1998 உலகக் கோப்பைக்குப் பிறகு மீண்டும் நார்வே அணி தேர்வாகியுள்ளது.

அடுத்தாண்டு அமெரிக்கா, கனடா, மெக்சிகோவில் உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற இருக்கின்றன.

வெற்றிக் களிப்பில் எர்லிங் ஹாலண்ட்.

25 வயதாகும் எர்லிங் ஹாலண்ட் 16 கோல்களை அடித்து தனியாளாக உலகக் கோப்பைக்குக் கூட்டிச் சென்றுள்ளார்.

The Norwegian team has made a stunning appearance in the World Cup after 28 years.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பங்குச்சந்தை மோசடியில் ரூ.3.38 லட்சத்தை இழந்த பெண்: இருவர் கைது!

கறுப்பும் சிவப்பும்... ஸ்ரீமுகி!

இருளின் நிலவே... ஷில்பா ஷெட்டி!

தொடர்ந்து 6வது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி உயர்வுடன் நிறைவு!

பட்டர் ரோஸ்... ஜனனி!

SCROLL FOR NEXT